By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கம்
சென்னைதமிழ்நாடு

நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கம்

Last updated: August 4, 2026 6:18 pm
August 4, 2026
28 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 04 –

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (FRAI) சார்பில் தமிழ்நாடு மாநில பிரிவு சென்னையில் “நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தியாவின் சில்லறை சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தனர்.

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நியாயமற்ற சந்தை நடைமுறைகள் இரண்டும் உண்மையான வணிகங்கள், அரசாங்க வருவாய், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வாதாரங்களை மோசமாக பாதிக்கின்றன என்று கருத்தரங்கு எடுத்துரைத்தது.

இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம். எல் .விஜயபிரபு, உதவி காவல் ஆணையர் ஐ. இராஜபால், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் செயலாளர் மேஸ்மூர்காந்தன் வெள்ளையன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.தில்லிபாபு, தவெக ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.மதன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் தலைவர் சி. செல்லதுரை, “சட்டவிரோத வர்த்தகம் இனி வெறுமனே ஒரு வணிகப் பிரச்சினை அல்ல. ணஇது நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமான போட்டி மற்றும் இலட்சக்கணக்கான நேர்மையான சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கள்ளச்சந்தை மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட தயாரிப்புகள் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பொருட்களால் நுகர்வோர் பாதிக்கபடுகின்றனர். இதனால் முறையான வணிகங்களின் நம்பகத்தன்மையையும் கெட்டுப்போகிறது.

ஃபிளாஷ் விற்பனை, நம்பத்தகாத தள்ளுபடி, தீவிரமான விலை உத்திகள் மற்றும் அதிவேக விநியோகத்திற்கான தொடர்ச்சியான உந்துதல் ஆகியவை நுகர்வோர் பெரும்பாலும் உண்மையான மற்றும் போலி தயாரிப்புகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு
நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா

November 15, 2024
66 Views
காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
நேஷனல் அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account