By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்

Last updated: June 29, 2026 6:09 pm
June 29, 2026
27 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுன் 29 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாய சங்கத்தின் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டஇளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தினை சார்ந்த ராஜீவ் காந்தி, மாசிலாமணி, ராதாகிருஷ்ணன், சுயம்பு, சுப்பிரமணியன், கோவிந்தராஜ், அண்ணாதுரை, வடிவேல், பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றுள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இரமிகவுண்டர் தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கைகள் பால் நிலையை உயர்த்தி தருவதாக குறிப்பிட்டார். ஆனால் வரை பாலுக்கான விலையை உயத்தப்படவில்லை. ஆனால் தனியார் பாலின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கறவை மாடுகளின் விலையும் உயர்ந்த நிலையில் ஆவின் பாலுக்கான விலையும் உயரவே இல்லை இதே நிலை நீடித்தால் ஆவினுக்கு பால் ஊற்றுவதை நிறுத்தி விட்டு தனியாருக்கு பால் ஊற்றும் நிலை ஏற்படும் ஆகையால் தமிழக அரசு உடனடியாக லிட்டர் பாலுக்கு ரூ.10 உயர்ந்தி வழங்க முன்வர வேண்டும்.

ஏலகிரி மலையில் இருந்து வரும் தண்ணீரை பெரியதள்ளபாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நிலத்தடி தண்ணீரை பெருக்க வேண்டும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 10 ஆண்டுகள் முன்பு சர்வே செய்யப்பட்டு அதற்காக ரூ.9,500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகையால் இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் அறிக்கையின்டி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் வருகின்ற ஜூலை 5ம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் உழவர் தின பேரணியில் விவசாயிகள் பெருந்துறை கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் தனியார் பாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் “வேர்ல்ட் ஆஃப் நீம்” என்ற இயக்கம் அறிமுகம்

September 1, 2025
54 Views
35 – வது மாவட்ட மாநாடு குறித்துஆலோசனைக் கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account