By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு

Last updated: January 29, 2026 7:29 pm
January 29, 2026
65 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 29 –

தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் சுனாமி காலனியை சேர்ந்தவர் வெனிஸ் ராஜ் (25). மீனவரான இவருக்கும் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த அஜித் (23), மோனிஷ் (25) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வெனீஸ்ராஜ் தேங்காப்பட்டணத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அஜித், மோனிஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் என 5 நபர்கள் சேர்ந்து வெனிஸ் ராஜை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த வினிஷ் ராஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் அஜித், மோனிஷ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
மேல்புறம் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு

August 31, 2024
154 Views
புதுக்கோட்டை சுந்தரம் ஃபைனான்ஸ் வெள்ளி விழா
பரமக்குடி அற்புத குழந்தை இயேசு கோவில்
கருங்கல் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி
தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account