By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 

Last updated: August 18, 2025 12:56 pm
August 18, 2025
40 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் பாண்டியன் (30), ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று இரவு 7 மணியளவில் பையூர் கிராமத்தை சேர்ந்த 6 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவெண்ணெய்நல்லூரில் இருந்து தொட்டி குடிசை வழியாக பையூர் நோக்கி நோக்கி சென்றார். அப்போது தொட்டி குடிசை அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காட்டுப்பன்றி சம்பவ இடத்திலேயே பலியானது.

மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பையூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார் (45), வீரன் மகன் துரை (31), நெப்போலியன் மனைவி குபிதா (27), இளையராஜா மனைவி நவரத்தினம் (32), துரைராஜ் மகன் இளையராஜா (50), துரைராஜ் மகன் பன்னீர்செல்வம் (32) மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் மருத்துவ சேவைகளை பெற விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
போராட்டம் நடத்தினால் சிறைக்கு செல்வார்கள்; வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்

September 4, 2024
46 Views
அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு
அதிக வரிவசூல் செய்த 58 அலுவலர்களுக்கு கேடயம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account