By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு பெரும் பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை தகுதியானவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: ஈரோடு ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு பெரும் பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை தகுதியானவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: ஈரோடு ஆட்சியரிடம் மனு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு பெரும் பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை தகுதியானவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: ஈரோடு ஆட்சியரிடம் மனு

Last updated: June 16, 2026 8:19 pm
June 16, 2026
19 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 16 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாநகராட்சி திமுக மண்டல தலைவர் சசிகுமார் தலைமையில் ஏராளமான பேர் கலெக்டர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு பெரும் பள்ளம் ஓடை பகுதி யில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒதுக்கப்பட்டு உள்ள ஒதுக்கீட்டாளர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவு முறை சான்றிதழ்கள் வாங்குவதில் கால தாமதமும் சிரமமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 19ந் தேதிக்குள் இந்த வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது. இந்த கால கட்டத்துக்குள் 30 க்கும் மேற்பட்டவர்கள் உரிய சான்றிதழ் பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
பாலக்கோடு பேரூராட்சியில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
கனிம லாரி டிரைவர்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளையில் போலீசார் குவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

தலைமலை ஊராட்சி சேவை மைய வளாகத்தில்

December 12, 2024
70 Views
பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
பரஞ்சோதி ஐஸ்வர்ய சோமதீட்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account