By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

Last updated: May 15, 2026 4:48 pm
May 15, 2026
39 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 15 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

மாவட்ட அளவில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளிகள் பிரிவில் கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்த தஞ்சாவூர் மாவட்டம் இந்த ஆண்டு மாநில அளவில் 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என மொத்தம் 229 பள்ளிகளை சேர்ந்த 25,944 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 25,215 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 96.04 சதவீதமும் மாணவிகள் 98.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் அரசு பள்ளிகளில் மட்டும் 10,176 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 9,746 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.77 சதவீதமாகும்.

இதையடுத்து 100 சதவீத தேர்ச்சி பெற்ற 34 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும், கடந்த ஆண்டு விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற 68 பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் பேபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் தினதமிழ் நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி துவக்க விழா

August 23, 2025
41 Views
பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
கொத்தூரில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account