By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
விழுப்புரம்

பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு

Last updated: July 28, 2025 11:27 am
July 28, 2025
46 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 28 –

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், விழுப்புரம் முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (மதுரை கிளை)/விழுப்புரம் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. மணிமொழி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றை தினம் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவே விசாகா கைட்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. இதில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.

தற்பொழுது ஆண்களும், பெண்களும் சமம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கான அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு முறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், குற்றம் தொடர்பான புகார் தெரிவிப்பதற்கும், இன்றைய தினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே, சட்டக்கல்லூரி மாணவியர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதோடு பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை, தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மகளிர்கள், நண்பர்கள் மற்றும் பிற மகளிர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்றம் தலைவர், பாலின வேறுபாடு களைதல் மற்றும் உள்புகார் குழு வினோதா, பதிவாளர், தமிழ்நாடு தேசிய சட்டப்பணிகள் கழகம், திருச்சி டாக்டர் எஸ்.எம். பாலகிருஷ்ணன், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும்

October 29, 2024
65 Views
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account