By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
அரசியல்தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

Last updated: April 20, 2026 7:04 pm
April 20, 2026
64 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஏப். 20 –

திருவெண்ணெய்நல்லூர் நகரத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு அவர் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களையும், திமுக அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார். மேலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எடுத்து கூறி மெய்கண்டார் திடலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, சூர்யா கல்வி குழுமம் தலைவர் விசாலாட்சி பொன்முடி, முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி, நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர்.விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

June 15, 2026
16 Views
சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
பாலகோட்டில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account