By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
இராமநாதபுரம்

திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு

Last updated: September 12, 2025 7:32 pm
September 12, 2025
60 Views
Share
SHARE

போகலூர், செப். 12 –

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( மகளிர் திட்டம்) சார்பில் நடத்தப்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள மகளிர் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு வகையான வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8527 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடனை வட்டாரத்தில் 780 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடனை ஊராட்சி ஒன்றியம் கல்லூரி ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது. இக்கூட்டமைப்பின் மூலம் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவில் 2025-26 ஆண்டிற்கு ரூபாய் 18 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கல்லூர் ஊராட்சியில் 20 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 2.40 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கல் ஒரு ஊராட்சியில் 25 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் மூலம் மண்பாண்டம் பொருட்கள் செய்தல், சணல் பைகள் தைத்தல், பனை ஓலை கூடை பின்னுதல், பத்தி, கூடம், சாம்பிராணி தயாரித்தல், வயர் கூடை பின்னுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள் மாவட்ட அளவில் கல்லூரி சந்தை புத்தகத் திருவிழா கண்காட்சி மாநில அளவிலான கண்காட்சி மற்றும் இணையவழி சந்தைப்படுத்துதல் ஆகியவை மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இக்கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் சுழல்நீதி சமுதாய முதலீட்டு நிதி வங்கிக் கடன் இணைப்பு ஊராட்சி அலுவலக கூட்டமைப்பு பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் மகளிர் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு உறுப்பினர்களிடம் கேட்டு அறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர் குழுக்களுக்கு பல்வேறு வங்கி கடன் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றார். எனவே மகளிர் குழுக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு ஊரக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் சித்ரா தேவி, ராஜா முகமது, மேலாளர் தங்கபாண்டியன், திருவாடானை வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்தியஅரசு வழக்கறிஞராக ராமேஸ்வரம் வழக்கறிஞர்
ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அழிவை நோக்கி செல்லும் கிரானைட் மெருகூட்டும் ஆலை

October 2, 2024
77 Views
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account