By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு முகாம்
மாநிலம்

தமிழ்நாடு விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு முகாம்

Last updated: June 19, 2024 9:13 am
June 19, 2024
130 Views
Share
SHARE

சென்னை: ஜூன் -17.தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் காவல்துறை 

யும்  இணைந்து விடுதிக்குள் நடக்கும் திருட்டு குற்றல்களை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டம் சோழிங்கநல்லூர் முகமது சதக் கல்லூரியில் நடைபெற்றது. 

 

தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக 

பள்ளிக்கரணை துணை ஆணையர் கௌதம் கோயல், 

செம்மஞ்சேரி உதவி ஆணையர் ஆர். வைஷ்ணவிசெம்மஞ்சேரி  காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி

 ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

காவல்துறை உதவி ஆணையர்  வைஷ்ணவி 

விடுதிக்குள் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் முறைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

 

ஒரு அறையில் மூன்று பேருக்கு வெவ்வேறு நேரங்களில் வேலை செய்யும் காணத்தாலும்,

கதவுகள் எந்நேரமும் திறந்தே இருப்பதாலும் வெளியாட்கள் லேப் டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எளிதாக திருடி செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே 

 விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராகள் சென்சர் பொருத்திய கதவுகள்  அமைக்க வேண்டும் .

புதிதாக விடுதியில் தங்குபவர்களின்  ஆதார் அட்டை , பணிபுரியும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை சிபாரிசு செய்வோரின் விவ.ரங்கள் அடங்கிய நகல்களை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் .

 

வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோர்களின் பணி விவரங்களை கண்டிப்பாக சேகரித்து வைக்க வேண்டும்.  இவையெல்லாம் சரியாக இருக்கும்  பட்சத்தில் குற்றங்களை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

இதனை தொடர்ந்து  தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர்  ஏ. சீதாராமன் தெரிவித்ததாவது:-

காவல்துறை ஆணையர் வைஷ்ணவி கூறியது போல் இனிமேல் எங்கள் விடுதிகளில் கண்காணிப்பு  கேமரா,  சென்சார் கதவுகள் பொருத்தப்படும். தங்குபவர்களின் விவரங்கள் , கண்டிப்பாக குறித்து வைக்க  அனைத்து விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். குற்றங்கள் தடுக்கவும், குர்றவாளிகளை கண்டறிய அனைத்து ஒத்துழைப்பை தருவோம் என உறுதியளிக்கிறேன்.

மேலும் தங்கும் விடுதிகள் வணிக ரீதியானது அல்ல நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

‘

இதை கருத்தில் கொள்ளாமல் மின்கட்டணம், குடிநீர் வரி, மாநகராட்சி வரி, ஜி.எஸ்.டி பழைய நிலையே தொடர்கிறது.

 

 தங்கும் விடுதிகள் வணிக கட்டிடங்கள் அல்ல என்று 2019 ஆம் ஆண்டு நீதிமன்றமே  தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அரசு துறைகள் அத்தீர்ப்பை கடைபிடிக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக எங்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இதை தமிழக அரசு முறை படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் ஆர்.வி சுப்பையா,  துணைத்தலைவர் ஆர்.ஸ்ரீநிவாசலு,, இணைச் செயலாளர்கள் லகா .ஸ்ரீனிவாசலு, பி.சின்னராஜா, பொருளாளர் கார்த்திக் மற்றும் சங்க நிர்வாகிகள். உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு

August 25, 2025
51 Views
காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள்
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
300 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account