By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

Last updated: January 29, 2026 7:40 pm
January 29, 2026
40 Views
Share
SHARE

இரணியல், ஜன. 29 –

திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நுள்ளிவிளை பகுதியிலும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக தோட்டியோடு – திங்கள்நகர் மாநில நெடுஞ்சாலை நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் இன்று காலை தொடங்கியது. இதற்கு அந்தோனி முத்து தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோனி அம்மாள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடன்பாடு ஏற்படாத நிலையில் அந்தோனி முத்து உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சாலை என்பதால் மாற்றுப் பாதையாக பேயன்குழி – வடக்கு நுள்ளிவிளை 4 வழிச்சாலை செல்ல இரட்டைக்கரை கால்வாய் சாலை வழியாக கொன்னக்குழிவிளை, பரசேரி ஜங்ஷன் செல்ல வேண்டும். மறு மார்க்கமாக இதே சாலையை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அதற்கான சோதனை ஓட்டமும் கடந்த சில நாட்களாக நடந்தது.
‎
‎இந்த நிலையில் இன்று காலை ராட்சச ஹிட்டாச்சி கொண்டு பாலம் உடைக்கும் பணி தொடங்கியது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பாலம் உடைக்கும் பணி தொடங்கியதால் நுள்ளிவிளை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இரணியல் ஜங்சன், மடவிளாகம் ஜங்ஷன், கண்டன்விளை இறக்கம் ஜங்ஷன் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. 6 சக்கரம் வரை உள்ள அரசு பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பேயன்குழி பாலத்தில் இருந்து வடக்கு நுள்ளிவிளை 4 வழி சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஓட்டுனர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம், ரயில்வே துறை, போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு
பொங்கல் பரிசு தொகுப்பு
மார்த்தாண்டம் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு

October 13, 2025
33 Views
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
பாஜக தேசிய சிறுபான்மை அணி
பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account