By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:
மதுரை

மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:

Last updated: May 9, 2025 9:40 am
May 9, 2025
66 Views
Share
SHARE
மதுரை மே 07                                                                                                                          
மதுரை மாவட்டம்
காணொளி காட்சி வாயிலாக
தமிழ்நாடு துணை முதலமைச்சர்  
உதயநிதி ஸ்டாலின் 
ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள  செயற்கையிழை தடகள மைதானம் மற்றும்
இயற்கைபுல் கால்பந்து மைதானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
 
மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் ,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக,  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் 
 காணொளி காட்சி வாயிலாக ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள  செயற்கையிழை தடகள மைதானம் மற்றும் இயற்கைபுல் கால்பந்து மைதானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து,  ஸ்டார் அகாடமி மதுரை மாவட்ட விளையாட்டு பளுதூக்குதல் பயிற்சி மையத்தையும்  மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கருத்தப்புலியன்பட்டி கிராமம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட சீமானூத்து கிராமத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு  அடிக்கல்  நாட்டி  
கட்டுமானப் பணிகளை  தொடங்கி வைத்தார். 
  மேலும்,  தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுதிறனுடன் அணுகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பிரபலமாக வீரர்கள் / வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய இயலும் என்பதனை கருத்தில் கொண்டு, தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து வீரர்கள்/வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார  மையம்   அகாடமி விளையாட்டு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த நிகழ்ச்சியின் போது,  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,
மாநகராட்சி  மேயர் இந்திராணி பொன்வசந்த்,
 மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ,  துணை மேயர்  நாகராஜன் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பி.வேல்முருகன் , மதுரை மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் முனைவர் க.ராஜா,  விளையாட்டு விடுதி மேலாளர் ஆ.முருகன்
 உட்பட அரசு அலுவலர்கள்
 பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் மாமதுரை விழா
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்

September 3, 2024
196 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account