By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

Last updated: September 24, 2025 7:19 pm
September 24, 2025
31 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 24 –

திருவண்ணாமலை கீழ்அணைக்கரை புறவழிச்சாலை ஒரு தனியார் திருமண மகாலில் தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவுக்கு மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சா. சந்தியாகு, மாநில செயலாளர் ப. ஜெயராமன், மாநில பொதுச் செயலாளர் ரா. சுப்பிரமணி, மாநில துணை செயலாளர் ந. முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில துணை தலைவர் அ.எ. கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் தென்னிந்திய விவசாய சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் நந்தன் கால்வாயிலிருந்து கீழ்பென்னாத்தூர் வட்டத்துக்குட்பட்ட கொளத்தூர் அருகே ராட்சத இயந்திரம் மூலம் கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரிக்கு தண்ணீர் கொண்டுசென்று அதிலிருந்து அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய் மூலமாக பாசன தண்ணீர்கொண்டு செல்ல வேண்டும் துரிஞ்சலாறு அணைக்கட்டு கீரனூர் ஓலையாறு – துரிஞ்சலாறு இணைப்பு சம்பந்தனூர் அணைக்கட்டை விரிவுபடுத்த வேண்டும் தி.மலை மாவட்டத்திலுள்ள கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு சாகுபடிக்கும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் அரசு வழங்குவதுபோல தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்

தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு சாமிநாதன்கமிட்டி பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் மாவட்டத்தில் புதியதாக வாசன திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் அதேபோல மரவள்ளி தொழிற்சாலை ஒன்றும் அமைத்திட வேண்டும் மாவட்டத்தில் சாப்செட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பொது விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச மின்சாரம் வழங்கியும் விவசாயிகளுக்கு தொடர் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், மாவட்ட அவைத் தலைவர் கோ. கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன், திமுக மாநகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.வி. ராஜ்குமார், வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்கள் ஜெ. மெய்கண்டன், ஆர். ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், சி. மாரிமுத்து, ஆர். ராஜேந்திரன், அட்மா குழு தலைவர் இரா. சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வயலூர் சதாசிவம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், திமுக முன்னோடி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட சட்ட ஆலோசர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ. புவியரசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்
திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு, கலைத் திருவிழா
அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

June 16, 2025
86 Views
சொகுசு கார் கண்ணாடி பாகங்கள் உடைத்து சேதம்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account