By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு
திருப்பூர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு

Last updated: September 24, 2025 6:32 pm
September 24, 2025
53 Views
Share
SHARE

திருப்பூர், செப். 24 –

திருப்பூர் மாநகராட்சி 25ம் வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் கிழக்குத் தோட்டம் பகுதியில் அதி வேகமாக சென்று வரும் இருசக்கர வாகனங்களால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது
விபத்துக்கள் ஏற்பட்டு விடுமே என்று அப்பகுதியின் பொதுமக்கள் அச்சமடைந்து
ரோடுகளில் வேகத்தடை அமைத்து வந்தனர். இதனை பொறுத்துக் கொள்ளாத ஒரு தரப்பினர் வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் சமூகவிரோதிகள் குண்டர்களை அழைத்து வந்து பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறு செய்து வேகத்தடைகளை அகற்றி உள்ளனர்.

செய்வது அறியாத பெண்கள் அருகிலுள்ள 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும் பெண்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் தினசரி இருப்பதாலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் சமூகவிரோதிகள் குண்டர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியின் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் 5000 இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு
தமிழகத்தில் தனது 18வது ஷோரூமைத் தொடங்கிய ராயல் ஓக் பர்னிச்சர்
சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது

May 2, 2026
33 Views
திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account