By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!

Last updated: June 9, 2026 7:04 pm
June 9, 2026
33 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 9 –

திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 10.06.2026 ம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல், திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முதல் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் வரை தொடர்ந்து சுமார் 20 நாட்கள் பணிகள் நடைபெற உள்ளதால், அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அவிநாசியிலிருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ஜங்சன், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கேயம் மற்றும் தாராபுரம் செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி செல்ல வேண்டும்.

அவிநாசி ரோடு வழியாக வரும் வாகனங்கள் குமார் நகர் மற்றும் சாமுண்டிபுரம் செல்ல, காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN. ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி, மில்லர் சந்திப்புக்கு முன் உள்ள ராம் நகர் 3 வது வீதியின் வழியாக வலதுப்புறம் திரும்பி, பங்களா ஸ்டாப் சென்று, வலதுப்புறம் திரும்பி குமார் நகர் மற்றும் சாமுண்டிபுரம் செல்லலாம்.

அங்கேரிபாளையத்திலிருந்து வரும் வாகனங்கள், பழைய பேருந்து நிலையம், புஷ்பா ஜங்சன், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கேயம் மற்றும் தாராபுரம் செல்ல, காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN. ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி செல்ல வேண்டும்.

திருப்பூரில் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அதிமுகவை நான் வழி நடத்துகிறேனா? பழ.கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார்: லீமாரோஸ் பேட்டி
நல்லம்பள்ளி அருகே அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு வீடு கட்ட விடாமல் தடுக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு கோரிக்கை
நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

March 30, 2025
71 Views
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டரை கத்தியால் குத்திய ரவுடி கைது
அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account