By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last updated: May 13, 2026 5:02 pm
May 13, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 13 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு மூலம் சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்ம விருதுகள்- பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுகிறது.

தற்போது 2026-2027 ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நலத்தொண்டு, குடிமைசேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த சாதனையாளர்களிடமிருந்து பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதள (https://awards.gov.in) வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதன் விபரத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாக இணைப்பு கட்டிடம், நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 30.06.2026 தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

May 9, 2025
51 Views
இந்தியை தினிக்கதே எதிர்ப்பு திமுக போராட்டம்
மதுரை அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு அரங்கில்
தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account