By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி

Last updated: August 1, 2026 5:51 pm
August 1, 2026
27 Views
Share
SHARE

ஈரோடு, ஆகஸ்ட் 01 –

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவருமான தோப்பு வெங்கடாசலம், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவினரே எனக்கு எதிராக வேலை செய்தனர் என குற்றம்சாட்டினார்.

சுழற்சி முறையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடித்தளமிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அதிமுகவில் இருந்தபோதும், பின்னர் திமுகவில் இணைந்தபோதும் கட்சியின் வளர்ச்சிக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் அரும்பாடுபட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் நீர் தராதது மற்றும் சிப்காட் போராட்ட வழக்குகள் போன்ற காரணங்களால் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியினாலும், கட்சிக்குள்ளேயே சிலர் தனக்கு எதிராகச் செயல்பட்டதாலும் பெருந்துறை தொகுதியில் தோல்வி ஏற்பட்டதாகக் கூறினார்.

உள்கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து தலைமைக்குக் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பொறுப்பில் இருந்தும் பியூன் கூட தன் பேச்சைக் கேட்காத நிலையே இருந்ததாகவும் ஆதங்கப்பட்டார்.

மாற்றுக்கட்சிக்குச் செல்லும் எண்ணம் தற்போது இல்லை எனத் தெளிவுபடுத்திய அவர், திமுகவில் தொடர்ந்து நீடிப்பது குறித்து தொண்டர்களுடன் கலந்துபேசி இன்னும் ஒரு வாரத்தில் தனது முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்

March 6, 2025
73 Views
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account