By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

Last updated: February 16, 2026 7:15 pm
February 16, 2026
54 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 16 –

ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ம.தி.மு.க கோவை மண்டல தேர்தல் நிதியளிப்பு கூட்டம் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் பொறியாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார் . அவரிடம் ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர். இதை பெற்றுக் கொண்ட வைகோ பேசியதாவது: கடந்த காலத்தில் நான் செய்த பிழையால் என் மீதான நன்பக தன்மையை இழந்து விட்டேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவாகும். மீண்டும் இதுபோல விமர்சனம் ஏற்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

நமது கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நபர் பெரும் கோடிஸ்வரராக மாறிவிட்டார். அவர் என் மீது பழி போடுவது ஏற்க முடியாதது. அதுவும் ஒரு மரணத்திற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழி போடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் அவரது பேச்சை நம்பவில்லை என்பது எனக்கு பெரும் ஆறுலாக உள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை பேச்சு வார்த்தை நடக்கப் போகிறது திமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுத்தபிறகு யாரும் திமுக வையும் ஆட்சியையும் விமர்சிக்க வேண்டாம். அனைத்து கட்சிகளிலும் நிபந்தனை விதிக்கப்படுவது அவர்களது உரிமை. போட்டியிட்ட இடங்களை கேட்பது ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை. அதில் குறை சொல்ல முடியாது ஆனால் நாம் எந்த நிபந்தனையும் முன் வைக்காமல் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சேது பாஸ்கர், கிழக்கு மாவட்ட செயலாளர் வீரக்குமாரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், சேலம் கிழக்கு பால்ராஜ், மேற்கு மகேந்திரவர்மன், நீலகிரி சிவகுமார், கோவை மாநகர் மாவட்டம் செல்வராஜ், கோவை மேற்கு ராஜேந்திரன், தெற்கு செந்தில், திருப்பூர் வடக்கு மணி, தெற்கு தமிழரசு, மாநகர் மாவட்டம் டாக்டர்.நாகராஜ், சேலம் மத்திய மாவட்டம் விக்னேஸ்வரன் மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பூங்கொடி சௌந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்
தொட்டியம்: லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் சாவு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்

September 11, 2025
76 Views
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
அடையாளம் தெரியாத பைக் மோதி தொழிலாளி காயம்
இராமநாதபுரம் மாவட்டம் BS6 ரக 7 புதிய பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account