By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை

Last updated: July 7, 2026 8:31 pm
July 7, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை மக்கள் தங்கள் வசதிக்கேற்ப மனைகளை பிரித்து வாங்கி, வீடு கட்டி வந்தார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் ஒரு சட்டத்தை கொண்டு வந்ததால் எந்த ஒரு சொத்துக்களையும் தனது வாரிசுகளுக்கு பிரிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

மேலும் நில அளவு செய்பவர்கள், எழுத்தர்கள், புரோக்கர்கள் போன்ற பலர் வேலை இழந்து நிற்கின்றனர். இதனால் கட்டுமான தொழிலும், தொழிலாளர்களும் வேலை இழந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பத்திரப்பதிவு நடப்பதில் பிரச்சினை இருப்பதால் தமிழக அரசுக்கு பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம். எல்.ஏக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த பிரச்சினையில் சார்பதிவாளர்கள், இடைத்தரகர்கள் பணம் வாங்குவதையும் தடுக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது கேரளத்துடன் இருந்து பிரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பத்திரப்பதிவுகள் செய்ய நிபந்தனைகள் விதிக்க கூடாது என்று அரசாணை விடுத்திருந்தார். ஆனால் இன்று சொத்துக்களை விற்க முடியாமல், வாங்க முடியாமலும், பாதைகள் போடமுடியாமலும் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிக்கும் பத்திரப்பதிவு துறையில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு ஏழை, எளிய மக்கள் சொத்துகளை வாங்கி விற்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், இதன் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் பெருகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் முன்னாள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் “We The Leaders” அமைப்பு சார்பில் போதையில்லா விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து மற்றும் ஆலோசனை

November 25, 2024
67 Views
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account