By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
சென்னைமாவட்டம்

கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்

Last updated: February 2, 2025 2:10 pm
February 2, 2025
54 Views
Share
SHARE

சென்னை, ஜன- 30, கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில், உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது.

 

சென்னை,  ஜன- 30,  இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாம் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய ஷோரூம்களைத் திறந்துள்ளது. 

 

கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் ப்ராண்டான கேன்டிரியின் விற்பனை நிலையமும் கூடுவாஞ்சேரி விற்பனை நிலையத்துடன் சேர்ந்து இன்று திறக்கப்பட்டது.  கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரத் தூதர், நடிகர் பிரபு கணேசன் இந்தப் புதிய ஷோரூம்களைத் திறந்துவைத்தார். வாடிக்கையாளருக்கான சேவைகளுடன் விதவிதமான வடிவமைப்புகள் கூடிய நிறைவான ஷாப்பிங் அனுபவத்தை கல்யாண் ஜூவல்லர்ஸ், கேண்டியர் இரண்டும் வழங்கும். 

 

கல்யாண் ஜூவல்லர்ஸ் பிராண்டின் விளம்பரத் தூதுவர் பிரபு பேசும்போது , “சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு புதிய விற்பனை நிலையங்களை இன்று திறப்பதில் அளப்பறிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். கல்யாண் ஜூவல்லர்ஸுடனான என்னுடைய கூட்டுறவு ஆரம்பத்திலிருந்து உள்ளது. எங்களது இந்த உறவு தொடங்கி இன்றுவரை அவர்களது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை, வாடிக்கையாளர் திருப்தி தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பில் மற்ற எல்லாரையும் விடத் தனித்து உயரத்தில் நிற்கிறார்கள். எங்களது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு தங்கள் ஆதரவைத் தருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் செய்யும் ஒவ்வொரு நகையிலும் இருக்கும் அர்த்தம், அற்புதத்தை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கொண்டாடுகின்றனர்.

 

கல்யாண் ஜூவல்லர்ஸின் செயல் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் பேசும்போது, “ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களின் நகை வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தி ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதில் பெரிய முயற்சிகளை எடுத்து மகத்தான மைல்கற்களை எட்டியுள்ளோம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையே எங்கள் பிராண்டின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகின்றன. அதை எதற்காகவும் விட்டு கொடுக்காமல் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். கல்யாண் ஜூவல்லர்ஸில் நுட்பமும் தனித்துவமும் கூடிய நகை வடிவமைப்புகளை தரம், இணையற்ற சேவை உறுதிப்பாடுடன் தொடர்ந்து அளிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.”

விளம்பரம்

You Might Also Like

கோவையில் விதைப்பந்து திருவிழா
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
28 ஆம் ஆண்டு KMCH கோவை மாரத்தான்-2024
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சமூக சேவகர் கல்வியாளர் மு. திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

முதல்வர் பிறந்தநாள் மதுரையில் ஜல்லிக்கட்டு

March 17, 2025
55 Views
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account