By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்

Last updated: August 16, 2025 1:21 pm
August 16, 2025
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 16 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டுமென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒப்பந்ததாரர் காசிராஜா உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ராயக்கோட்டையில் ஆற்காட் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: கல்வியாளர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்

May 26, 2026
28 Views
சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம்
தருமபுரியில் மூன்று கோயில்களில் தொடர் திருட்டு; நகர காவல்துறையினர் விசாரணை
ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account