By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்

Last updated: December 19, 2024 12:42 pm
December 19, 2024
93 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 19


 கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு

அஞ்சலக அடையாள அட்டை

‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 

அஞ்சலக அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை ரூ.20/- செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதிசெய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் (விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை) ஆகிவற்றை இணைத்து தலைமை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அஞ்சல்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படும். 


* அஞ்சலக அடையாள அட்டைக்கான கட்டணம் – ரூ.250/-

* பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- கூடுதலாக செலுத்த வேண்டும். 

* அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

* ஆதார் அட்டையில் முகவரி திருத்தம்/மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்
திருவாலங்காட்டில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஏற்காட்டில் அப்ரூவ்ட் வீட்டுமனை குறைந்த விலையில்

April 9, 2025
65 Views
அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account