By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம்
திண்டுக்கல்

திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம்

Last updated: September 18, 2025 1:45 pm
September 18, 2025
34 Views
Share
SHARE

திண்டுக்கல், செப்டம்பர் 18 –

திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஸ்கின் ஒன் கிளினிக்கில் இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம் நிகழ்ச்சி R.M. காலனி 10-வது குறுக்கு தெரு கூடைப்பந்து மைதானம் அருகில் உள்ள ஸ்கின் ஒன் கிளினிக்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் M. சிவசிதம்பரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ரத்த வங்கி நிர்வாகி S. இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் போது Dr. ராகுல் இளங்கோவன்,Er. கோகுல் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலோசகர் தோல் மருத்துவர் டாக்டர். ராகுல் இளங்கோவன் பொதுமக்களுக்கு தோல் முடி மற்றும் நகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளை கூறி ஆலோசனை வழங்கினார்.

மேலும் முகப்பரு, மங்கு, நகசுத்தி, படர்தாமரை, கரு வளையங்கள், ஹேர் டை ஒவ்வாமை, முடி நரைத்தல், முடி கொட்டுதல், பொடுகு, பேன் சிகிச்சை, பாத வெடிப்பு, கால் ஆணி அகற்றுதல், குழந்தைகளின் தோல் சிகிச்சை, அதிகவியர்வை, உள்ளங்கை, பாத வியர்வை, வெண்புள்ளி பிரச்சனை, சொரியாசிஸ், மருக்கள், மச்சம் அகற்றுதல் மற்றும் லேசர் முறையில் முகப்பொலிவு சிகிச்சை, தழும்பு நீக்கும் சிகிச்சை, தேவையற்ற முடிகளை நீக்கும் சிகிச்சை, மச்சம் நீக்கும் சிகிச்சை, பச்சை குத்தியதை நீக்கும் சிகிச்சை ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Er.K.துளசிதாஸ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
வத்தலகுண்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு மஞ்சப்பை, துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.

July 18, 2024
151 Views
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் – மாநகராட்சி மேயர் ஆய்வு
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account