By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்
திண்டுக்கல்மாவட்டம்

உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்

Last updated: August 30, 2024 2:51 pm
August 30, 2024
79 Views
Share
SHARE

நிலக்கோட்டை  

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை பூமார்கெட்டில் தினமும் திண்டுக்கல் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வயலில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர், 

 

இதனால் கேரளா,ஆந்திராகர்நாடகா சென்னை பாண்டிச்சேரி மற்றும் மலேசியா சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 10-டன் முதல் 15-டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது,

 

அதே  போல இம்மார்கெட்டில் திருவிழா  திருமணம் காதணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு மாடல்களில் விதவிதமான மாலைகள் கட்டிவிற்பனை செய்வது வழக்கம்  

இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்வினை என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வன்னியடி மரச்சாமி கோவில் ஆவணி மாதம் கொடைத் திருவிழாவை  

முன்னிட்டு  

அதன் பரிவார தெய்வங்களான பிரம்மசக்தி அம்மன் சுடலை மாடசாமி   இசக்கி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சேர்த்து பச்சை ஏலக்காய் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உலர் கருப்பு திராட்சை முந்திரி பாதாம் பிஸ்த்தா மற்றும் அலங்கார பொருட்கள் மூலம் 10-நாட்களாக மாலை தயாரிப்பு வல்லுனர்களான மல்லையாபுரம் முருகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 120-பணியாளர்கள் விரதமிருந்து  ரூபாய் 4 லட்சம்    மதிப்பில் 8 அடி உயரத்தில் 2-மாலைகளும்  5-அடி உயரத்தில் ஒரு மாலையும் என மூன்று இராட்சத  பிரம்மாண்ட மலைகள் தயார் செய்துள்ளனர்,

 

இம்மாலைகள் நேற்று லாரிகள்  மூலம் கொண்டு செல்லப்பட்டது இன்று  நடைபெறும் கொடை திருவிழாவில் ஐயன் சுடலைமாடன் எனப்படும் வன்னியடி மரச்சாமிக்கு சாத்தப்படுகிறது,

என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இது குறித்து மாலை தயாரிப்பு வல்லுனர்கள் முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது நாகர்கோவில் சரக்கல்வினை அருள்மிகு பிரம்மசக்தி அம்மனும் சுடலைமாட சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மரச்சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் வித்தியாசமான மாலை செய்ய வேண்டி கீழவண்ணான் விளை என்ற கிராமத்தில் குலசாமிக்கு  படைப்பதற்காக சத்தியசீலன், சத்தியரூபன் ஆகிய 2 -பக்தர்கள் இது போன்ற மாலை வேண்டுமென்று ஆர்டர் கொடுத்தார்கள். அதன் பேரில் சுமார் 4 லட்சம்  ரூபாய் மதிப்பில் கடந்த 10 நாட்களாக 120 பணியாளர்கள் கொண்ட குழு விரதமிருந்து இந்த மாலையை தயார் செய்துள்ளோம்  இது  போன்று பல்வேறு வகையில் சிறப்பாக செய்து தர முன்பதிவு செய்தால்  செய்து தருவோம் என தெரிவித்தார். 

மேலும் 

நிலக்கோட்டை பூ  மார்க்கெட்டில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மாலையை பார்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஆச்சர்யத்தோடு பார்த்து  சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்
உடுமலையில் மாற்றுக் கட்சியினர் 100 பேர்
இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
கடைகளின் வாடகை மீதான 18% வரி விதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நாலு கம்பம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

July 26, 2024
58 Views
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா
பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பாதுகாப்பு பெட்டகம்
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோயிலில்
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account