By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச சிறப்பு மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இலவச சிறப்பு மருத்துவ முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Last updated: December 31, 2024 10:06 am
December 31, 2024
46 Views
Share
SHARE

திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் திருவருட் பேரவை, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை, செல்வ விருட்சம் கருத்தரித்தல் மையம் மற்றும் ஸ்மைல்  டென்டல் ஹெல்த் கேர் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் திருவருட்  பேரவையின் இணைச் செயலாளர் Ln.M. திபூர்சியஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் தொடக்கப்பள்ளியின் நிர்வாகி அருட்சகோதரி 

L.சகாயமேரி, தலைமை ஆசிரியர் அருட் சகோதரி L.ஜெயராணி, திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்கள் Ln.A.லியோ, Ln.K.முத்துக்குமார், பொருளாளர் Ln.S. சையதுசூரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற  உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி 24- வது மாமன்ற  உறுப்பினர் M. ஸ்டெல்லாமேரி, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை இயக்குனர்  Dr.J.

 செல்வராணி,

திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் Ln N. ஸ்ரீகாந்த், திண்டுக்கல் கருப்பட்டி காபி நிலைய உரிமையாளர் Ln .M. கிருஷ்ணகுமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் முத்தழகுபட்டி ஊர் நாட்டாண்மை R. ஜெயராஜ் , ஊர் சேர்வை J.நோவா அமலநாதன்,A.சூசை சகாயராஜ்,S. பாஸ்கர் விஜய் ஆனந்த், ஊர் பொருளாளர் S. ஆனந்த தர்மராஜ் ஊர் செயலாளர் R. ஞானசேகர்  முத்தழகுபட்டி  உதவி செயலாளர் ஆசிரியர் S ஜெரோம்அருள் ராயன் , அதிமுக மேற்குப்பகுதி பிரதிநிதி S.ஜேசுராஜ் (எ) ராஜப்பா, ஊர் நிர்வாகி வாலை கட்டை அமுல்ராஜ்,

ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.இம் மருத்துவ முகாமில் ஸ்ரீ அமோக மருத்துவமனை பொதுநல மருத்துவர்  Dr. சுசித்ரா பல் மருத்துவர் Dr. ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்தம் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது. குழந்தையின்மைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பல் மருத்துவம் மற்றும் இம்பிளாண்ட் சிகிச்சைக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுவான நோய்களுக்கும் பரிசோதனை செய்து, இலவசமாக மருந்து, மாத்திரைகள்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் Ln. N. தனுஷ்கோடி சிறப்பாக முகாமை ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி
ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது
எஸ் பி தலைமையில்உலகத் தாய்மொழி தினம்
நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி

October 3, 2024
65 Views
திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account