By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விண்மீன் இல்ல குழந்தைகளை கடைக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > விண்மீன் இல்ல குழந்தைகளை கடைக்கு
தென்காசிமாவட்டம்

விண்மீன் இல்ல குழந்தைகளை கடைக்கு

Last updated: October 30, 2024 10:59 am
October 30, 2024
60 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.அக்.30.

 

தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள 

 300 சிறப்பு குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4ம் ஆண்டாக புத்தாடைகளை  வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள   வாசுதேவநல்லூர்  சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளி , பிளசிங் சிறப்பு பள்ளி , சேர்ந்தமரம் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி, சங்கரன்கோவில் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி மற்றும் சங்கரன்கோவில் விண்மீன் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட 300 சிறப்பு குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார் . தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விண்மீன்கள் பள்ளியில் உள்ள குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புத்தாடைகளை எடுத்துக் கொள்ள செய்தார் .இதனால் அந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, மாரிக்குட்டி, ஜெயக்குமார் ,கார்த்தி, பாலாஜி மற்றும் விண்மீன்கள் இல்ல பணியாளர்கள் மற்றும் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
பெரியார் நினைவு தினத்தை ஒட்டி சிலைக்கு மாலை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்

February 19, 2026
61 Views
குன்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி; ஈரோடு பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account