By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய கல்வி மந்திரியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மத்திய கல்வி மந்திரியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!
திருப்பூர்மாவட்டம்

மத்திய கல்வி மந்திரியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

Last updated: March 13, 2025 9:07 am
March 13, 2025
55 Views
Share
SHARE

மார்ச்:12

உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு

திருப்பூர்

 

தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித் தார். தமிழக எம்.பி.க்களை அநாகரிகமான முறையில் பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மந்திரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது அவரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கிருந்த வடக்கு போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.இதில் வடக்கு அவைதலைவர் நடராஜன், திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார், மாநகராட்சி 

மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், நாகராஜ், ஜோதி, வர்த்தக அணி செயலாளர் மணி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் அனுசியா தேவி சண்முகசுந்தரம், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர், சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
மதுரையில் ஆதரவற்றோரை மீட்கஒருங்கிணைந்த கூட்டம்
அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
தஞ்சாவூரில் உணவுப் பொருள்கள் கிடங்கில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

October 9, 2024
68 Views
மதுரையில் Kolors Health Care புதிய கிளை திறப்பு நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
ரியாத்தில் மரணம் அடைந்தவர் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account