By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது

Last updated: February 11, 2026 8:20 pm
February 11, 2026
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 11 –

குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மஹா சிவாலய ஓட்டம் 14, 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. 2 வது சிவாலயமான ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை கடந்த 18 ஆண்டுகளாக செப்பனிட படாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்ததை தொடர்ந்து பக்தர்கள் பலமுறை சாலையை செப்பனிட கோரி மனு கொடுத்தும் பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 15 தினங்களுக்கு முன்பு 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கல் வெட்டிற்கு அஞ்சலி செலுத்தி கோசாலை பசுமாட்டிற்கும் தாமிரபரணி ஆற்றிற்கும் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் கோயிலுக்கு ஆய்வுக்கு வந்து அதிகாரிகளுக்கு உடனே பணிகளை துவங்க அழுத்தம் கொடுத்தார். இது போன்று அதே நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான விஜய தரணி கோயிலுக்கு ஆய்வுக்கு வந்தார்.

அவரும் சாலை செப்பனிடாத காரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார். இந்த நிலையில் பாகோடு பேருராட்சி நிர்வாகம் நேற்று கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி

March 3, 2025
47 Views
மாணவ மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை
மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account