By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

Last updated: August 3, 2026 6:42 pm
August 3, 2026
25 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 03 –

தருமபுரி மாவட்டம் அ.கொல்லஅள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 1987 முதல் 1994 வரை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஒன்றாகப் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதுடன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்களை கட்டித் தழுவி நலம் விசாரித்து, பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல், வகுப்பறை அனுபவங்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட இனிய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், ஒருவருக்கொருவர் குடும்ப நலம், வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து உரையாடி மகிழ்ந்தனர். நண்பர்கள் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்துவது என உறுதியேற்றனர். மேலும், பள்ளி மற்றும் சமுதாய நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று உறுதி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

June 26, 2025
57 Views
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது
நாகர்கோவில் பைக் ஓட்டிய12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா
ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account