By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி

Last updated: May 9, 2026 2:50 pm
May 9, 2026
7 Views
Share
SHARE

தருமபுரி, மே 9 –

தருமபுரி மாவட்டத்தில் +2 தேர்வில் 93.49 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 175 பள்ளிகளைச் சேர்ந்த 8,914 மாணவர்கள், 9,600 மாணவிகள் என மொத்தம் 18,514 பேர் +2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8,163 மாணவர்கள், 9,106 மாணவிகள் என மொத்தம் 17,309 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 93.49 சதவீதமாகும் +2 தேர்வு எழுதியவர்களில் 91.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 93.85 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 2.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு +2 தேர்வில் 95.48 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி 96.55 சதவீதமாக இருந்தது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 95.25 சதவீத தேர்ச்சி ஆகும். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 1.76 தேர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி 1.07 சதவீதம் குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.13 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டம் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 13வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்து 30வது இடத்தை பிடித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட வீராங்கனை சாதனை; பயிற்சியாளர் திலீபன் பெருமிதம்
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம்
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
பலசரக்கு கடையில் இருந்த உள்ளி மூட்டையை திருடியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்

May 30, 2024
88 Views
உயர் மின் கோபுர துவக்க விழா !!
அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account