By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Last updated: May 15, 2026 5:08 pm
May 15, 2026
27 Views
Share
SHARE

தருமபுரி, மே 15 –

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதனால் கிராமப்புறத்தில் பணப்புழக்கம் ஏற்பட்டு, பெண்களுக்கு வாழும் கிராமத்திலேயே 100 நாட்கள் வேலை கிடைத்ததால் குடி பெயர்ச்சி தடுக்கப்பட்டு, கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிறுத்தம் குறைந்தது.

இப்படி இருக்கும் சட்டத்தின் மீது அவதூறு பொய் பரபரப்பு செய்து நிதி குறைத்து நீர்த்து போக செய்து இறுதியாக கடந்த 2025 டிசம்பர் 21ம் தேதி புதிய சட்டமான VB G RAMG (G) என்று வளர்ந்த பாரத கிராமபுற வேலை உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) என்று கொண்டு வந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு இதனால் 15 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

அதனால் இந்த புதிய சட்டத்தினை ரத்து செய்து பழைய சட்டமான (MGNREGA) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தினை தொடர்ந்து அமுலாக்க வேண்டியும், ஆண்டுக்கு 200 நாள் வேலையும் தின சம்பளம் ரூ.700 வழங்க வேண்டியும், அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தின சம்பளம் உயர்த்த வேண்டியும், பணிக்கு வரும் இடத்தில் மூன்று முறை கண்விழி, முகம் ஆகியவைகளை இணைய வழியில் படம் எடுத்தால் தான் வேலை என்பதனை ரத்து செய்ய வேண்டியும், கிராம சபைக்குதான் என்ன வேலை, எங்கு வேலை என்பதனை முடி செய்ய அதிகாரம் வழங்க வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்து அகில இந்திய அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.

இதற்கு சங்க ஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜே பிரதாபன் தலைமை தாங்கி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பைசு அள்ளி ஊராட்சி ஜி. மாதையன், ரத்தினவேல், இலளிகம் ஊராட்சி ஈ.அலமேலு, எல்.சி.கிருஷ்ணன், ஜெ.காளியம்மாள் அதகப்பாடி ஊராட்சி ஜி.பச்சா கவுண்டர், பி.பச்சியப்ப சாமியார், கொண்ட கர அள்ளி ஊராட்சி வத்தல் மலை ஜி.ராஜகோபால், கே.லட்சுமணன், கே.ராஜமாணிக்கம், சுகங்கர அள்ளி ஊராட்சி பால் சிலம்பு, தீ.தங்கராஜ், ஆ.அழகுதுரை, மாதேமங்கலம் ஊராட்சி வெ.பை.மாதையன், என்.குமார், தின்னஅள்ளி ஊராட்சி ஆர்.மல்லையன், ஏலகிரி ஊராட்சி வி.செல்வம், எம்.ராஜாமணி, ஆர்.ரங்கநாதன், கோண நாயக்கன அள்ளி ஊராட்சி கே.சி.மணி, தண்டுகாரனஅள்ளி ஊராட்சி முத்து, தடங்கம் ஊராட்சி பி.மாரியப்பன் ஆகியோர் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சியில் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தருமபுரியில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதி மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரதாபன் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.19 கோடிக்கு மது விற்பனை
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
தருமபுரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

July 23, 2025
43 Views
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account