By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், தீ வைத்து எரித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், தீ வைத்து எரித்து போராட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், தீ வைத்து எரித்து போராட்டம்

Last updated: August 4, 2026 5:57 pm
August 4, 2026
24 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 04 –

தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பியும், உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி, கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திலகவதி, மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல்ராஜ் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ‌ நகர செயலாளர் சிட்டி சுரேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை

November 10, 2025
56 Views
மார்த்தாண்டத்தில் போதை கலாச்சாரத்தை கண்டித்து பாஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
தக்கலையில் அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account