By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரையில் அன்பே சிவம் நற்பணி குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட பனை மரம் நடவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரையில் அன்பே சிவம் நற்பணி குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட பனை மரம் நடவு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரையில் அன்பே சிவம் நற்பணி குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட பனை மரம் நடவு

Last updated: August 5, 2026 5:56 pm
August 5, 2026
23 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 05 –

தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரை சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் சீமை கருவேலம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்குவதில்லை. இந்நிலையில் ஏரியில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுத்து, கரையை பலப்படுத்தும் வகையில், அன்னசாகரம் இளைஞர்கள் ஒன்றிணைந்து, அன்பே சிவம் நற்பணி குழுவை உருவாக்கினர். தொடர்ந்து குழு சார்பில் ஏரிக்கரையை சுத்தப்படுத்தி பனை மரத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அன்பே சிவம் நற்பணி குழுவினர் ஒன்றிணைந்து, அன்னசாகரம் ஏரிக்கரையில் சுமார் 100 – க்கும் மேற்பட்ட பனை மரக்கன்று மற்றும் பனை விதைகளை நடவு செய்தனர். முதலவதாக குழந்தைகளுக்கு. மரம் வைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் முதல் மரகன்றினை வைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாட்சியர் சுகுமார் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக,திமுக தவெக நிர்வாகிகள் ஆகியோர் பனை மரத் கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பங்கேற்று ஏரிக்கரையில் பனை மரக் கன்றுகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் இந்த பனை விதைகளை அழிய விடாமல், தினமும் பராமிரிப்போம். இதேப் போல் எல்லா கிரமத்திலும் ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்து மண் அரிப்பை தடுத்து, கரையை பலப்படுத்தி, நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டும் என இளைஞர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
2,500 முகவர்கள் பங்குபெற்ற ஸ்டார் ஹெல்த் முகவர்கள் திருவிழா 2026
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நீதிமன்றத்திற்கு படையெடுக்கும் கவுன்சிலர்கள்

July 3, 2024
129 Views
பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
12வது பட்டம் அளிப்பு விழா
குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account