By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 20, 2026 6:05 pm
July 20, 2026
1 View
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 20 –

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கமும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை மத்திய, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தி.க. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இத்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னபையன்,
மாவட்டச் செயலாளர்களான ஜெயராமன், ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் மஹாபூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்து மேகதாது அணை கட்டுவதினால் தமிழகம் சந்திக்கும் பாதிப்புள் குறித்து விளக்க உரை ஆற்றினர்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது தமிழத்தினை வஞ்சிக்கும் விதமாக மேகதாது அணை கட்டுதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், தென்பெண்ணை ஆற்றில் கெமிக்கல் மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், தமிழக அரசின் தேர்தல் அறிக்கையின்படி தமிழக விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் தி.க. கிருஷ்ணன் கர்நாடக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதால் தமிழத்தில் சுமார் 20 மாவட்டங்கள் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஆகையால் மத்திய அரசு மேகதாட்டில் அணைக்கட்ட தடை விதிக்க வேண்டும் இல்லையில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

அப்போது விவசாய சங்கத்தினை சேர்ந்த வாசு, இராமசந்திரன், ரெஜினா, குழந்தை, முனிகான், துரைசாமி, கிருஷ்ணன், ரயில்வே ராமசாமி, யுவராஜ், சதாம், பார்வதி, சுரேஷ், சிவசங்கர்,
வரமுனி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்

June 2, 2026
22 Views
சேனூரில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா
தமிழக சட்டசபை கூட்டம் துவக்கம்
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account