By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம்
தமிழ்நாடுமதுரை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம்

Last updated: July 10, 2026 8:14 pm
July 10, 2026
25 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 10 –

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பத்மநாப நாயுடு, செயலாளர் ராமசாமி கவுண்டர் உட்பட பால் உற்பத்தியாளர்கள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு கோருதல், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளில் பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் அளவும் தரமும் பரிசோதிக்கப்படும் ஒப்புகைச் சீட்டு வழங்கி அதன் அடிப்படையில் உற்பத்தியாளர்களுக்கு பால்பட்டு வாடா செய்திட வேண்டுதல் ஆவின் பால் தரப்பரிசோதனையில் MRF முறையை கைவிட்டு ISI தர பரிசோதனை முறையை அமல்படுத்த வேண்டும்.

ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவை மாடுகளுக்கும் 75% கட்டண சலுகையில் கால்நடை காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும். மூன்றடுக்கு முறையிலான ஆவின் பால் கூட்டுறவு கிராம அமைப்பு சங்க பணியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும். தொகுப்பு பால் குளிர்விப்பான் பணியாளர்களை மாவட்ட ஒன்றிய பணியாளர்களாக பணி உயர்த்துதல் (or) புதிய பணியாளர்களை வேலைவாய்ப்புகள் மூலம் தேர்வு செய்தல் மாநில இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் அரசின் பங்கு முதலீடுகள் ஏற்கப்படுவதை தவிர்க்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறையில் திருத்தம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக அரசுக்கு முன் வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
ரூ5000 லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது.
போத்தனூர் சுற்றுவட்டார கல்லூரி மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

போதை ஒழிப்பு குறித்து மனித சங்கிலி பேரணி

September 2, 2024
79 Views
இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு
நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறை: திருப்பூர் அரசுப் பள்ளி நிலத்தை மீட்க 3 நாட்கள் கெடு: போராட்டத்தை அறிவித்த திமுக கவுன்சிலர்
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account