By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்

Last updated: April 20, 2026 6:04 pm
April 20, 2026
21 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 20 –

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசீய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நாகர்கோவில், வேர்கிளம்பி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து
மார்த்தாண்டம் பேருந்து நிலைய சந்திப்பில் சரத்குமார் நேற்று முன்தினம் இரவு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: தமிழகத்தில் 5 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரங்கள். மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இது வரை நடக்கவில்லை. மோடி அரசின் வளர்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் நிதி இல்லை தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நிதி இல்லை, பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய நிதி இல்லை, சம வேலைக்கு சம உரிமை கொடுக்க நிதி இல்லை, மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு செய்ய நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்கிறீர்கள். கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ. 11 லட்சம் கோடி தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக தந்திருக்கிறார். ஆனால் நீங்கள் தமிழகத்தின் கடனை ஐந்து கோடி அதிகரித்து இருக்கிறீர்கள். கடன் மேலும் மேலும் அதிகரித்து இருக்கிறீர்கள். திமுக அரசு தமிழகத்தை நீங்கள் வளர்சி பாதைக்கு எடுத்து செல்லவில்லை. ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகம் எதை நோக்கி செல்கிறது? மகளிர் மசோதாவை தோற்கடித்து கொண்டிருக்கிறோம் என்று பெருமை தட்டி கொண்டிருக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். தேசிய ஜனநாயக கூட்டணி டபிள் என்ஜின் ஆக இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு மத்தியிலும், மாநிலத்திலும நல்லாட்சி அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் சரத்குமார் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
சுரேஷ் ராஜனுக்கு உணவு ஆணைய தலைவர் பொறுப்பு
கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு

September 24, 2025
38 Views
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா; துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account