By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

Last updated: December 16, 2025 6:27 pm
December 16, 2025
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 16 –

திருவட்டாறு அருகே உள்ள வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். மகன் அருண் பால் (39). அரசு ஒப்பந்ததாரர். இவர் திமுகவின் திருவட்டார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஷைபா. இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதை அடுத்து விவாகரத்து கேட்டு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு பத்மநாபபுரம் கோர்ட்டில் இன்று வருவதாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து அருண் பாலை கோர்ட்டில் ஆஜராக வரும்படி அவரது வக்கீல் தெரிவித்தாராம். இந்த நிலையில் நேற்று இரவு அருண்பால் உணவு சாப்பிட்டு விட்டு, தனது அறையில் உறங்க சென்றார். இன்று காலை அவர் அறையில் இருந்து எழுந்து வரவில்லை. தொடர்ந்து அவரது தாயார் மகனை எழுப்ப சென்றபோது, அங்கு அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

தாயாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று அருண் பாலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராஜகோபால சுவாமி பாமா – ருக்மணி தெப்ப திருவிழா
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேல்நிலைப் பொறுப்பாளருமான சூரஜ் ஹெக்டேவின் மறைவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அஞ்சலி!!
கப்பல் மோதி விசைப்படகு கடலில் மூழ்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வயநாடு பேரிடரில் உயிரிழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி

August 12, 2024
140 Views
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேலூரில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா
உயிர் காக்கும் சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account