By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
சேலம்தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்

Last updated: August 4, 2026 6:06 pm
August 4, 2026
24 Views
Share
SHARE

சேலம், ஆக. 4 –

தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும், கன்னங்குறிச்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், மேச்சேரியில் ரூ 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் என ரூ 2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கட்டிடங்களை பார்வையிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தி வேலூர் டவுன் டவுன் கேப் திறப்பு விழா

August 29, 2024
111 Views
குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
கிராம அறிவு மையக்கட்டடம் கட்டும் புதிய திட்டப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account