By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்

Last updated: April 25, 2026 4:54 pm
April 25, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 25 –

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்களில் குடும்பமாகவும், தனியாகவும் தங்கி இருந்து பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வருகை புரிந்து சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றினர்.

வெளியூர்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லவும், 100% வாக்குப்பதிவு நடைபெறவும் தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் நாள் அன்று பொது விடுமுறை வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், பேருந்து சேவைகளும் தங்கு தடை இன்றி கிடைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவும் கூறி இருந்தது. எனவே மாநில அரசு தேர்தலுக்கு முந்தைய நாள் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்து இருந்தது. இதனால் வெளியூரில் தங்கி பணிபுரிந்து வரும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடிந்தது.

இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மீண்டும் தங்கள் பணி புரியும் இடங்களுக்கு செல்ல நேற்று மாலை முதல் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வந்து குவிய தொடங்கினர். இதனால் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் தென்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் ஒருபக்கம் என்றால் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாத ஏராளமான பயணிகளும் இவர்களுடன் சேர்ந்தனர். டிக்கெட் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என வழக்கத்தைவிட ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இது குறித்து பயணி ஒருவர் கூறும்போது அரசு இன்னும் அதிகமான பேருந்துகளை இன்று இயக்கி இருக்கலாம் அவ்வாறு செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் நாங்கள் பணி புரியும் மாவட்டங்களுக்கு செல்ல முடியும். தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது பேருந்துகளோ குறைவாக காணப்படுகிறது. எங்களுக்கு பேருந்து கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
தனியார் பள்ளி மோகத்தால் மூடுவிழாவை நோக்கி அரசு பள்ளி
திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

August 3, 2025
26 Views
அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account