By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்

Last updated: September 12, 2024 3:30 pm
September 12, 2024
136 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 12

 

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளர்களை தோற்கடித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த  கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நேற்று நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியானது பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. இந்த நன்றியறிவிப்பு  பயணம்  வெட்டுர்ணிமடம்,  வாத்தியார்விளை .அருகுவிளை, வடசேரி, ஒழுகினசேரி, வடிவிஸ்வரம், கோட்டார், செட்டிகுளம், வேப்பமூடு, கிறிஸ்துநகர் வழியாக நடுகாட்டு இசக்கியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று  வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
குமரன் 93 வது நினைவு நாள் அனுசரிப்பு
மாதாந்திர பணி ஆய்வு கூட்டம்
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இணை ஆணையர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு

July 28, 2024
257 Views
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account