By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
கனஂனியாகுமரி

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Last updated: July 17, 2025 7:39 pm
July 17, 2025
72 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 17 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பு ஏற்றவுடன் கட்சி நிர்வாகிகள் கூட்டம், பூத் பொறுப்பாளர்கள் அணி செயலாளர்கள் கூட்டம் என தினமும் ஒவ்வொரு நாளும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி வருகிறார். கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தவர்களும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தினமும் ஏராளமானோர் புதிய மாவட்ட செயலாளரை சந்தித்து கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால் கட்சியில் இளைஞர்கள் எழுச்சியுடன் தீவிரமாக பணியாற்ற துவங்கி விட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியை அதிமுக கைப்பற்ற தீவிரமாக கட்சி பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் விழிப்புணர்வு பேரணி
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது
அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா

July 28, 2025
24 Views
ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
விடுதலை வேங்கைகள் கட்சி இப்தார் நோன்பு திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account