By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கட்டுமானம் கட்ட அனுமதி தளர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுமானம் கட்ட அனுமதி தளர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டுமானம் கட்ட அனுமதி தளர்வு

Last updated: July 5, 2024 2:57 pm
July 5, 2024
78 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 5 

 

நாகர்கோவில் மாநகராட்சிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசாணை மூலமாக தந்திருப்பதாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் தெரிவித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-18/06/2024-ல் அரசு ஆணை வெளியிட்டதின்படி நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் மாநகராட்சியில் இடைவெளி இல்லாமல் சாலை ஓரங்களில் கடைகளும், குடியிருப்பு பகுதிகளில் சாலைகளின் அருகாமையில் குடியிருப்புகளும்,உள்ளது இதையெல்லாம் கணக்கெடுத்து 2022 ஆம் ஆண்டு ஆணையர் சரவணன் வேல் ராஜா மாநகராட்சிக்கு வந்து மாவட்ட ஆட்சியர், ஆணையர் மற்றும் நான் ஆகியோர் அமர்ந்து ஆய்வு செய்ததில்  விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தத்தின்படி முதல்வர் கவனத்திற்கு எடுத்து 2024 ஆம் ஆண்டு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார் . அதில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு   புதிய கட்டிடம் கட்டும்போது முன் பகுதியில் மட்டும்  விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம் விட்டு  கட்டும்போது  மாநகராட்சி நிர்வாகம் எந்த தடங்கலும் இன்றி அனுமதி வழங்கும். என்பதான மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மத்தியில் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக இந்த அரசாணையை நாகர்கோவில் மாநகராட்சிக்கு  வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே

 தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றியினை  மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர், நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பத்திரிக்கை வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் இந்த அரசாணையால் தொடர் கட்டுமான வீடுகள்  பயனடையும். 2023-ல்  அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும், முழு சம்மதத்துடனும் தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைத்ததின் பயனாக தமிழ்நாடு அரசு  அரசாணை அறிவித்துள்ளது.எனவே இதற்கு முன்னால் நாகர்கோவில் மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கோ கடை கட்டுவதற்கோ வரைபட ஒப்புகை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது மாநகராட்சியில் இந்த ஒப்புகை பெறுவது இந்த அரசாணையின்படி மிகவும் சுலபமாக உள்ளது. என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

October 30, 2025
32 Views
திருச்சி சாரதாஸ் கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
மாலை அணிவித்து மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மரி யாதை
சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
மயான கொள்ளை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account