By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது
திருப்பூர்மாவட்டம்

21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது

Last updated: February 24, 2025 9:38 am
February 24, 2025
34 Views
Share
SHARE

திருப்பூர் பிப்:23

தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சரும் மாநில அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தலின்

படி அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில் 

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கொங்கு மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டான்.

 

 பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துரைகத்தும், அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் உட்பட பகுதி செயலாளர், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் வாடிக்கையாகவிட்டது, கணவன் கண் முன்னே மனைவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள், பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்றும், தமிழகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும், மேலும் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை குற்றத்தை ஒப்புக்கொண்டு என்று காவல்துறையினர் மிரட்டுவது வேதனை கலந்த வேடிக்கையாக உள்ளது என்றும், இந்த திராவிட மாடல் ஆட்சியில் காவல்துறை பெண்களை பாதுகாக்குமா? என்பது சந்தேகம், பெண்கள் குழந்தைகள் எல்லாம் அப்பா காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள் அதை ஸ்டாலின் என்னை அப்பா என்று அழைப்பதாக கூறுவது 21-ஆம் ஆண்டின் பெரும் நகைச்சுவையாகும், மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா  மக்களுக்காக வாழ்ந்தவர் பல்வேறு திட்டங்களை தந்தவர் அதனால் தான் டெல்லியில் இருப்பவர்கள் கூட அவரை அம்மா என்று அழைத்தார்கள். என்றும், தமிழகத்தில் பாதுகாப்பை பலத்த படுத்திட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பயிர் வகைகள் உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வரும் தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆனால் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும் என்று பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் வரும் 14 ம் தேதி குடமுழுக்கு விழா
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
காலை உணவு திட்டத்தில் 56 ஆயிரத்து 23 பேர் பயன் பெறுகின்றனர்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் – மினி டெம்போ மோதல்: தந்தை கண் எதிரே மகள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2025
68 Views
மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account