By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு
திருப்பூர்

தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு

Last updated: July 4, 2025 5:47 pm
July 4, 2025
56 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 4 –

தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் தொடர்ச்சியாக மத்திய மாவட்டம், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதி, 34-வது வார்டு பாகம் எண் 51-ல் உள்ள மக்கள் ஓரணியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் இணைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி மு. நாகராசன்,‌ பகுதிச் செயலாளர் உசேன், தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி, தெற்கு மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் பி.ஆர். செந்தில்குமார், வட்டச் செயலாளர் பி.ஆர்.இ. இளங்கோ மற்றும் கழக உடன்பிறப்புக்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருமாநல்லூரில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளரிடம் புகார் மனு
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
திருப்பூர்மாவட்ட ஆட்சியாளரிடம் மனு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா

March 14, 2025
43 Views
90 ஆம்ஆண்டாக நடைபெறும் ஒரே இடத்தில் 25 கருட சேவை
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில்பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுகம்
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account