By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது

Last updated: January 20, 2026 6:03 pm
January 20, 2026
54 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 20 –

தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை கோட்ட வளாகத்தில் முரசொலி முத்தையா சின்னம்மாள் நூற்றாண்டு விழா, நினைவு அரங்கம் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன் நினைவு அரங்கத்தை திறந்து வைத்தார்.

வழக்கறிஞர் அமர்சிங் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இறைவனுக்கு முரசொலி முத்தையா நூற்றாண்டு விருது வழங்கினர். லயன்ஸ் சங்கம் கலியபெருமாள், கரந்தை உமா மகேஸ்வரனார், கல்லூரி முதல்வர் ராஜாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முனைவர் கலைவேந்தன், முகில்வேந்தன், முத்து மணிவண்ணன் கவிதை வாசித்தனர்.
ரெட்கிராஸ் ஜெயக்குமார், டாக்டர் முருகவேள், டாக்டர் வாசு புகழ் வணக்கம் செலுத்தினர்.
ஔவை அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி சிறப்பு வழிபாடும், நூற்றாண்டு காணும் முத்தையாவின் பேரன் பேத்திகள் ஒளி வழிபாடும் மலர் வழிபாடும் செய்தனர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை கெளரி, சங்கர், முத்தையா செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்
இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்

March 23, 2025
57 Views
நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு
தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account