By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்

Last updated: April 27, 2026 7:29 pm
April 27, 2026
42 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 27 –

தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சி காலத் தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோவில் தேர் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சாவூரை சேர்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழக தேர்கள் எல்லாம் திராவிட பாணி அமைப்பில் தான் இருக்கும் திருத்தேர்கள் பற்றி கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்களைத் தவிர காசுகளிலும் தேர் சின்னம் குறித்து மன்னர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த காசுகள் அனைத்தும் கோவில் தேர் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் திருவிழா அன்று வெளியிடப்பட்டிருக்கலாம்.

பெரும்பாலும் விஜய நகர ஆட்சியின் கீழ் நாயக்கர் மன்னர்கள் அதிகமாக திருத்தேர் வடிவங்களை பல வகையான காசுகளில் பொறித்து வெளியிட்டுள்ளனர். மேலும் சோழ மண்டலத்தில் கிடைத்துள்ள தேர்சின்னம் பொறித்த இருவகையான காசுகள் உள்ளன.
தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு வகை காசுகளிலும் உள்ள தேர் சின்னங்கள் தஞ்சாவூர் நாயக்கர் காலத்தில் சார்ந்தவை. இந்த இரு காசுகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தேர் தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்களாக கருதப்படுகிறது.

இதில் ஒரு காசில் முன்பக்கத்தில் வலது பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் காளை உருவம் உள்ளது. காளையின் மேல் சூரியன் சந்திரன் உருவம் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் தேர் உள்ளது. செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட அந்த காசின் எடை 2.3 கிராம். மற்றொரு காற்றில் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்துள்ளார். பின்பக்கத்தில் தேர் காணப்படுகிறது. இதுவும் செம்பு உலோகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 0.64 கிராம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
காங்கிரஸ் 3 மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் பட்டியலை தலைமைக்கு கொடுக்கவுள்ளோம்; அகில இந்திய காங். பார்வையாளர் தகவல்
மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பகுதியில் தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் 1500 ஆவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கல்

May 11, 2025
39 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது
தமிழ்நாடு லைப் இன்ஷூரன்ஸ் சேமிப்பில் நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account