By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

Last updated: March 30, 2026 6:19 pm
March 30, 2026
37 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 30 –

தஞ்சாவூரில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த ஈஸ்டர் பெருவிழாவிற்கு முன் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவகாலம் சாம்பல் புதனுடன் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று ஆலயங்களில் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் தலைமை பீடமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக புனித வியாகுலமாதா ஆலய முகப்பில் மறைமாவட்ட விவிலிய பணிக்குழு செயலாளர் பால்ராஜ் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமையில் குருத்தோலைகள் புனிதம் செய்யப்பட்டு, குருத்தோலை பவனி நடந்தது.

இந்த பவனியானது கல்லுக்குளம் ரோடு, பூக்கார வீர வாண்டையார் தெரு, மேரீஸ் கார்னர், நாஞ்சிக் கோட்டை சாலை வழியாக திரு இருதய பேராலயம் வந்தடைந்தது. இந்த பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தையர்கள் அரவிந்த், ஜெனித் லாரன்ஸ், ஆயரின் செயலாளர் ஷெரில் கியூபர்ட், தஞ்சாவூர் பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் ஆர்.கே. அடிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி சென்றனர்.

இதே போல் தஞ்சாவூர் சிவகெங்கை பூங்கா கோட்டை சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சாவூர் குழந்தை இயேசு ஆலயம், தஞ்சை சின்னையாபாளையம் ரோட்டில் உள்ள ஐ.இ.எல்.சி வளாகம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியத்தலைவர் ஆய்வு
தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு: டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ் கூட்டத்தில் முடிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழு

April 1, 2025
47 Views
இளைஞர் கஞ்சா போதையில் கடைக்காரரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி
அதிமுக 190 இடங்களில் வெற்றி பெறும்
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account