By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%
தஞ்சாவூர்மாவட்டம்

கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%

Last updated: November 18, 2024 10:19 am
November 18, 2024
70 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ .17.

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க மாவட்ட பேரவை அலுவலகத்தில் பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நிறுவனர். தலைவர் பி

ராஜா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

      மாவட்ட செயலாளர் ஹெச். அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் டி.ராஜா, நகர தலைவர் பி.சதீஷ், கௌரவ தலைவர். காசி.பாண்டியன், துணை தலைவர்கள் முகமதுமசூத், அப்துல்லா, துணை செயலாளர். ராஜா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 

இந்த கூட்டத்தில்,மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் 23.09.2024 அன்று புதிதாக கடை வாடகைக்கு 18% வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு வணிகர்களின் சார்பில் கடுமையான கண்டனத்தையும்,

இந்த நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி விதிகளின்படி சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) இந்த 18% ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை எனவும், சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும் ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில் 18% தொகையை மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும் என அறிவித்துள்ளது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இது சில்லரை வணிகத்தை அழிக்க முயற்சிக்கும் சதி என்பதில் சந்தேகமில்லை. எங்களை போன்ற லட்சக்கணக்கான சில்லரை கடைகளை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விடும் மத்திய அரசின் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. சலுகை தரவேண்டும் என்றால் சிறு வியாபாரிகளுக்கு தர வேண்டுமே தவிர பெரு முதலாளிகளுக்கு தரக்கூடாது என்பதுதான் நியாயமான நிலைப்பாடாக இருக்க முடியும் உடனே மத்திய அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,மத்திய அரசு ரத்து செய்ய தவறினால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒத்துழைப்போடு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வணிக சங்கப் பேரவை போராட்டங்களை நடத்திடவும் வணிகர்களை காக்க  போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்மநாதன் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்கள்
கோவில் நிலம் முறைகேடாக வாங்கியவர்கள்
பிரசாந்த் கிஷோருக்கு சோறு போட மாட்டார்களே!!
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளினை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாப்பட்டது
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா

April 25, 2025
99 Views
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
புதிய பார்வை 290 வது நிகழ்ச்சியாக அன்னதானம்
நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
ஊத்தங்கரை அருகே குடிநீர் வேண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account