By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
கனஂனியாகுமரி

தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

Last updated: August 11, 2025 4:07 pm
August 11, 2025
64 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 11 –

குமரி மாவட்டத்தில் முறைகேடான வகையில் கனிமங்களைக் கொண்டு செல்வதை தடுக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் தக்கலை போலீசார் நேற்று மாலை கல்லுவிளை எடை மேடை அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியில் எம் சாண்ட் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை நிறுத்தி அதன் டிரைவர் திக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ் பென்சிகர் என்பவரிடம் அனுமதி சீட்டு மற்றும் எடை பரிசோதனை ரசீதை கேட்டனர்.

லாரியிலிருந்து இறங்கிய டிரைவர் அவற்றை தருவதாக கூறிவிட்டு செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவர் ஜோஸ் பென்சிகர் தப்பி ஓடி விட்டார். போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் டாரஸ் லாரியை ஒப்படைத்தனர்.

இந்த புகார் தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் ஜோஸ் பென்சிகர், லாரி உரிமையாளர் ரிஜோ மற்றும் டிரைவரை தப்ப உதவிய காரின் உரிமையாளர் மற்றும் அதன் டிரைவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேடாக எம்சாண்ட் கடத்தி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய தவெக வினர்.
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
60 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடி தொழிலு
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்மருத்துவம்

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

November 11, 2025
67 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமை
ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்
போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்த இரு பைக்குகள் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account