By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கனஂனியாகுமரி

சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Last updated: August 15, 2025 7:18 pm
August 15, 2025
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 15 –

சுருளகோடு பகுதியில் செயல்படும் தனியார் லேட்டக்ஸ் ரப்பர் தொழிற் கூட நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பஞ்சப்படி மற்றும் போனஸ் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழில் கூடம் முன்பு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் தொடர் சத்யாகிரகப் போராட்டம் சி ஐ டி யு தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த தொழிலாளர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கஞ்சி காய்ச்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட தொழிலாளர் துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுதந்திர நாளான இன்று 32வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னையன் தலைமை வகித்தார். போராட்டத்தை குமரி மாவட்ட சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார் துவக்கி வைத்து பேசினார். சங்கத் தலைவர் நடராஜன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தை அனைத்து கட்சியினர் வாழ்த்தி பேசினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்
ரூ 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்

May 18, 2026
23 Views
யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account